ஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 30

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான தீவனங்கள்!

ம் நாட்டைப்போல இதர நாடுகளிலும் விலங்குகள் மற்றும் பறவைகளைப் பிரியமுடன் வளர்க்கிறார்கள். அவற்றுக்குத் தேவையான தீவனங்களை மற்ற நாடுகளில் இருந்தெல்லாம் இறக்குமதி செய்து வருகிறார்கள். இந்தியாவில் விலங்குகள் மற்றும் பறவை களுக்காகத் தயாரிக்கப்படும் தீவனங்கள் மிகவும் தரமானதாக வும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதால் வெளிநாடுகளில் இதற்கான தேவை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த வாரம் விலங்கு மற்றும் பறவைகளுக்கான தீவனங்களின் ஏற்றுமதி தேவைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்