பங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

நிறுவனத்தின் லாப, நஷ்ட அறிக்கை மதிப்பீடு!

ஒரு நிறுவனத்தின் மதிப்பு என்பது அது எதிர்காலத்தில் சம்பாதிக்க இருக்கும் லாபத்தின் திறனை பொறுத்தது என இதுவரைக்கும் பார்த்தோம். சுற்றுச்சூழல், தொழில், நிறுவனத்தின் வலிமை போன்றவற்றின் அடிப்படை யில் ஒரு நிறுவனத்தை எப்படி  மதிப்பிடுவது  என்பதை அலசி ஆராய்ந் தோம். இந்தக்  கட்டமைப்புகள் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள  நமக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்