மிட் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும்!

மீபத்தில் மிட் கேப் பங்குகள் நல்ல லாபத்தைத் தந்துள்ளன. இதனால், மிட் கேப் ஃபண்டுகளும் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. இந்த நிலையில், மிட்  கேப் ஃபண்டுகளின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரியும் தலைமை செயல் அதிகாரியுமான ஏ.பாலசுப்பிரமணியன், நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இனி...

அண்மைக் காலத் தில் இந்திய பங்குச் சந்தை யில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ-க்கள்) முதலீட்டைக் குறைத்து வருகிறார்களே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்