நம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, நிறுவனர், FundsIndia.com

ந்திய பங்குச் சந்தையில் பெரிய நிறுவனங்கள் (15,000 கோடி ரூபாய்க்கு மேல் நிறுவன மதிப்பு கொண்டிருப்பவை) என்று சொல்லக்கூடியவை சுமார் 100 முதல் 120 நிறுவனங்களே. மற்றவை எல்லாம் நடுத்தரமான நிறுவனங்கள் (ரூ.3,000 முதல் ரூ.15,000 கோடி வரை நிறுவன மதிப்பு கொண்டிருப்பவை) அல்லது சிறிய அளவு நிறுவனங்கள் (ரூ. 3,000 கோடிக்குக் கீழ் உள்ளவை).

மொத்தமாக, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் சுமார் 2,000-க்கும் மேலே இருக்கின்றன. இத்தகைய நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் பிரத்யேகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மிட் கேப் அல்லது மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்று அழைக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்