மிட் கேப் பங்குகள்... தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வி.கோபால கிருஷ்ணன், நிறுவனர், Askgopal.com

ங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்பது பலரது ஆசை. ஆனால், எந்த வகையான பங்குகளில் முதலீடு செய்வது என்பதில்தான் எப்போதும் குழப்பம். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை    நீண்ட கால முதலீடுதான் சிறந்தது. அந்த அடிப்படையில் நிறுவனப் பங்குகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, ஸ்மால் கேப், மிட் கேப், லார்ஜ் கேப்.

இப்போது உள்ள லார்ஜ் கேப் பங்குகளில் பெரும்பாலான பங்குகள் ஸ்மால் கேப்பாக இருந்து, மிட் கேப்பாக மாறி, பின்பு லார்ஜ் கேப் ஆகி உள்ளன. ஒரு பங்கு மிட் கேப் நிறுவனமாக இருக்கும்போதே முதலீடு செய்தால்தான், பிற்பாடு நிறைய லாபம் பார்க்க முடியும். எனவே, மிட் கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் தனிக் கவனம் செலுத்துவது நல்லது. முதலீட்டுக்கேற்ற மிட் கேப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இனி பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்