ஃபண்ட் பரிந்துரை: 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற முதலீடு!

ரிரு ஆண்டுகள் முன்பு வரை மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த கடன் திட்டங்களில் முதலீடு செய்யும்போது, ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும்பட்சத்தில் லாங் டேர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் (LTCG) வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால், சமீபத்திய மாறுதல்களினால், மூன்றாண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால்தான் லாங் டேர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் வரி பொருந்தும்.

இந்த மாற்றத்தினால் எம்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யும் பல முதலீட்டாளர்கள், மாற்றுத் திட்டத்தை தேடினார்கள். இந்த தேடுதலில் உருவானதுதான் ஈக்விட்டி சேவர் அல்லது ஈக்விட்டி சேவிங்ஸ் அல்லது ஈக்விட்டி இன்கம் ஃபண்டுகள் என்று அழைக்கப்படும் கேட்டகிரி. இந்த கேட்டகிரி யிலிருந்து சமீப காலத்தில் நிறைய என்எஃப்ஓ-க்கள் வந்த வண்ணம் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்