வெறும் 9% லாபம் தந்த தங்கம்!

அதிர்ச்சி தந்த புள்ளிவிவரம்!

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து ஆகஸ்ட் 8 மற்றும் 9 தேதிகளில்  கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் ‘மியூச்சுவல் ஃபண்ட்; செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடத்தின.

இந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் முதலில் பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புரோகிராம் மேனேஜர் கிருபாகரன், “சேமிப்பு முக்கியம் என்று தெரிந்த நமக்கு, எதில், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது சரியாகத் தெரியாததால்தான் செல்வத்தைப் பெருக்க முடியாமல் தவிக்கிறோம். பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஒரு நல்ல முதலீட்டில் முதலீடு செய்து, நீண்ட காலத்துக்கு வைத்திருந்தால், நம் செல்வத்தை பலமடங்கு பெருக்க முடியும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்