மதிப்பு குறைந்த யுவான்... சீனாவின் கணக்கு என்ன?

ரு நொடியில் உலகச் சந்தையை உலுக்கிவிடும் சக்தி ஒரு நாட்டின் நாணய மதிப்புக்கு உள்ளதென்றால் நம்புவீர்களா? அதைத்தான் சமீபத்தில் நடத்திக்  காட்டியது சீனா. சீனா தனது செலவாணியான யுவானின் மதிப்பை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைத்துள்ளது. இது உலகச் சந்தையில் பெரும் புயலையே ஏற்படுத்தியது. உலகின் மிகப் பெரிய சந்தையான சீனாவை நம்பி பல நாடுகளின் நிறுவனங்கள் இருப்பதே இதற்கு காரணம்.

சீனா ஏன் இப்படி செய்தது? சீனாவின் இந்த நடவடிக்கை உலகச் சந்தையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது? இதனால் சீனாவுக்கு என்ன பயன் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதில்களை இனி பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்