கம்பெனி ஸ்கேன்: ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யும் நிறுவனம் ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் (NSE SYMBOL: SSWL) எனும் இந்திய மற்றும் உலகளாவிய ஆட்டோமொபைல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முக்கிய உதிரிப்பாகமான சக்கரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம்.

இந்த நிறுவனம் 1991-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிறுவனம் மோட்டார் வாகனங் களுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்துவருகிறது. தமிழ்நாட்டில் ஓரகடம், ஜாம்ஷெட்பூர், பஞ்சாபில் டாப்பர் போன்ற இடங்களில் தொழிற்சாலையைக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்