குறையும் டிமாண்ட், சரியும் விலை!

முதலீட்டுக்கு சரியான தருணமா?

டந்த ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா அரசாங்கம் அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தபோது, சுணக்கத்தில் இருந்த நம் ரியல் எஸ்டேட் சுறுசுறுப்பு அடையும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மோடி பிரதமராகப் பதவி ஏற்றபிறகு இந்த நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லவில்லை. ஆளும் பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை, ராஜ்ய சபாவில் இல்லை என்பதால், பல பொருளாதாரச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இதில் நிலம் கையகப்படுத்தல் மசோதா மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவும் அடங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்