குறைவான தொகைக்கு ஆயுள் காப்பீடு: தெரிந்தே தவறு செய்யாதீர்கள்!

கே.எல்.ரவீந்திரன், நிதி ஆலோசகர்

சில நாட்களுக்குமுன் என் நண்பர் மணியைச் சந்தித்து பேசிக்  கொண்டிருந்தேன். அவருக்கு மனைவியும், பள்ளியில் படிக்கும் ஒரு மகளும் உண்டு. அவரிடம் ‘‘ஆயுள் காப்பீடு செய் திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவரும் சந்தோஷமாக, “ஆமாம், 5 லட்சம் ரூபாய்க்கு, 15 வருடத் துக்கு பாலிசி எடுத்திருக்கிறேன். என் மாத வருமானம் 40,000 ரூபாயில், மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ.8,600 பிரீமியம் செலுத்துகிறேன். சில மாதங்களில் கஷ்டப்பட்டுத்தான் பிரிமீயம் கட்டுகிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்