ஷேர்லக்: டிவிடெண்ட் தராத டாடா மோட்டார்ஸ்!

ன்று பங்குச் சந்தை திடீரென அதிகரித்ததாலோ என்னவோ, துள்ளல் நடையுடன் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘சந்தையின் போக்கு ஒரேமாதிரியாக இல்லையே! இரண்டு நாள் இறங்கிய சந்தை,  இன்றைக்கு மட்டும் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறதே!’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த வாரத்தில் இரண்டு வர்த்தக நாட்களில் சீனா தனது நாட்டின் பணமான யுவானின் மதிப்பைக் குறைத்தது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (65.01) உட்பட ஆசியாவின் பல நாடுகளின் செலாவணி மதிப்பு சரிவைச் சந்தித்தது. இந்திய கரன்சியின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறங்கி இருக்கிறது. வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 66.05-க்கு இறங்கும் என பெரும்பாலான அனலிஸ்ட்கள் கணித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்