நிஃப்டி எதிர்பார்ப்புக்கள்: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகலாம்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பெரிய டேட்டா வெளியீடு கள் இல் லாத வாரத்தினை எதிர்கொள்ளப்போகிறோம் என்றும் செய்திகளும் நிகழ்வுகளும் பாசிட்டிவ்வாக இல்லாதபட்சத்தில் இறக்கத்துடன் கூடிய டைரக்‌ஷன்லெஸ் நிலையே சாத்தியம் எனும் அளவுக்கு டெக்னிக்கல் நிலைமை மாறிக்கொண்டு வருகிறது என்றும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தில் மூன்று நாள் இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி கடைசி இரண்டு நாட்கள் ஏற்றத்தில் முடிவடைந்து, வார இறுதியில் வாராந்திர ரீதியாக சுமார் 41 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. இந்திய அளவில் பெரிய டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரம். அமெரிக்க டேட்டாக்களில் புதனன்று எஃப்ஓஎம்சி மினிட்ஸ் வெளிவர இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்