பேமென்ட் பேங்க் எளிய மக்களுக்கு உதவுமா?

தினோரு நிறுவனங்களுக்கு பேமென்ட் பேங்கைத் தொடங்குவதற்கான அனுமதியைக் கொள்கை அளவில் அளித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. ‘இந்த பேமென்ட் வங்கிகள் மூலம் சமூகத்தின் சாதாரண மக்களும் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யும் நிலை உருவாகும்’ என்று சொல்லி இருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை நாம் வரவேற்கத்தான் வேண்டும். நம் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் சாதாரண மனிதனுக்கு பரிபூரணமான வங்கிச் சேவை கிடைத்தபாடில்லை. நகர்ப்புறங்களில் பணம் அதிகம் புழங்கும் பகுதிகளிலேயே வங்கிகள் கிளைகளைத் திறக்க ஆர்வம் காட்டி வருகிறதே தவிர, சாதாரண மக்கள் தங்கள் வாசல்படிகளை மிதிப்பதை பல வங்கிகள் விரும்புவதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்