ஃபண்ட் பரிந்துரை: பணம் அதிகம் உள்ளவர்களுக்கு பக்காவான ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன்

டந்த இரண்டு வருடங்களில்      (14.8.2013 – 14.8.2015) லார்ஜ் கேப் குறியீடான நிஃப்டி 50-ன் வருமானம் 48.36 சதவிகிதம் ஆகும். அதே காலகட்டத்தில் மிட் கேப் குறியீடான நிஃப்டி மிட் கேப்-50 84.66 சதவிகித வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த வருமான வித்தியாசம், லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளிலும் எதிரொலித்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மிட் கேப் ஃபண்டுகள் லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட வருமானத்தை அள்ளிக் கொடுத்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்