கமாடிட்டி பொருட்களின் விலை சரிவு: முதலாம் காலாண்டில் லாபம் கண்ட நிறுவனங்கள்!

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

லக அளவில் பல்வேறு கமாடிட்டி பொருட்களின் விலைகள் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் பயன் பெற்றிருக்கிறதா என்று கேட்டால், ஒரு சில துறைகள் மிகவும் பயன் அடைந்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

கச்சா எண்ணெய், இரும்பு, காப்பர், அலுமினியம் போன்ற கமாடிட்டி பொருட்களின் விலைச் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட் டாலும், சீனாவின் நுகர்வு குறைந்ததுதான் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். அதாவது, முக்கியமான பல கமாடிட்டிகளின் இறக்குமதி சீனாவில் கடந்த ஒரு வருடமாக குறைந்துகொண்டே வந்தது. முக்கியமாக, உலோகப் பயன்பாட்டில் இது பெரிதாகவே எதிரொலித்தது. இதனால் சர்வதேச சந்தையில் அலுமினியம், நிக்கல் என்று மட்டுமல்லாமல் விலையுயர்ந்த வைரம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களில் சிலவற்றுக்கு சாதகமான பலனையும் வேறு சிலவற்றுக்கு பாதகமான பலனையும் தந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்