நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துங்கள்!

ஹலோ வாசகர்களே..!

த்தாம் ஆண்டை நிறைவு செய்துவிட்டு, பதினொன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நாணயம் விகடன். கடந்த பத்து ஆண்டுகளில் வாசகர்களுக்கு சரியான முதலீட்டு யோசனைகளை தொடர்ந்து சளைக்காமல் சொன்னதுடன், நிதி மேலாண்மை குறித்த அடிப்படை அறிவைப் புகட்டி, தனிமனித பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறது. இனிவரும் காலத்திலும் பாடுபடும்.

நாம் இப்போது கடந்து செல்லும் காலகட்டம் மிக சிக்கலானது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மந்தநிலையில் உள்ளது. வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதாரமும் பெரிய அளவில் முன்னேற முடியாமல் தவிக்கிறது. எனினும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதன் மூலம் நாம் இன்னும் நிறைய வளர்ச்சி காண முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்