உங்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

சாதாரண முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதற்குக் கிடைப்பது நான்கு வகை சொத்துக்கள்; அவை பங்குச் சந்தை சார்ந்த முதலீடு, கடன் சந்தை சார்ந்த முதலீடு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகும்.

நம்மவர்கள்   அனைவரும் மிகவும் அதிகமாக முதலீடு செய்துள்ள சொத்து எது எனில் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம்தான்.   இவற்றுடன் கடன் சார்ந்த முதலீடும் அதிகமான இடத்தைப் பிடித்துள்ளது.  அதாவது, பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட், அஞ்சலக சேமிப்புகள், எண்டோவ்மென்ட் பிளான்கள், பாண்டுகள் போன்றவை. கடைசியாகத்தான் பங்கு சார்ந்த முதலீடுகள் வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்