இ-வேலட் பணப்பரிமாற்றம்... யாருக்கு லாபம்?

மு.சா.கெளதமன்

ன்றைய மொபைல் யுக தலைமுறையினரின் பேச்சில் அடிக்கடி அடிபடும் வார்த்தை, இ-வேலட் (E-Wallet). இந்த இவேலட்டைப் பயன்படுத்தி பொருள் வாங்குவது, மொபைலுக்கு ரீ்சார்ஜ் செய்வது, பணப் பரிமாற்றம் செய்வது போன்றவற்றை எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிகிறது என்கிறார்கள் பலர்.

ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் 2015-ல் வெளியிட்ட நிலவரங்களின்படி, இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2,22,52,641 (2.2 கோடி); டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 59,85,08,555 (59.8 கோடி).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்