உலகின் மத்திய தேசத்தை நோக்கி... பிரமிக்க வைத்த சீனா!

ஸ்ரீராம், கௌரவப் பேராசிரியர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

தொன்றுதொட்ட காலத்திலிருந்தே பல்வேறு புதிர்களால் சூழப்பட்ட மர்மதேசமாக இருந்து வருகிறது சீனா. பெரும்பாலான சீனர்கள் பயணிகளாக இருந்த போதிலும், பண்டைய வரலாற்று காலத்திலிருந்தே, வெளிநாட்டினர் என்ற வார்த்தைக்கு சீனர்களின்  அகராதியில்  ‘பேய்கள்’, ‘காட்டுமிராண்டிகள்’ என்பதாகவே இருக்கிறது. உலகை குறுகிய மனப்பான்மையோடுதான் சீனர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லவே இதைக்  குறிப்பிட வேண்டியிருக்கிறது. 

வர்த்தக ரீதியிலான தொடர்பைத் தவிர, வேறு எந்த வகையிலும் உலகின் பிற நாடுகளுடன்  சீனா தொடர்பில் இல்லை. அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பிறகும்கூட எந்த மாற்றமும் இல்லை. அந்த மொத்த நாடும் மற்றவர்களுக்கு ‘தடை செய்யப்பட்ட’ தேசமாகவே இருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்