இந்தியாவின் வளர்ச்சி...சாமானியனுக்கு கைகொடுக்குமா?

ஆரா

னகராஜ், 1982-ல் தேனி ஐடிஐயில்   கடைசல்  (Turner) பிரிவில் படித்த  மாணவர்.  1988 வரை வேலை தேடி அவர் ஏறிய படிகள் ஏராளம். எங்கும் வேலை கிடைக்கவில்லை!

வேலை தேடும் வேட்டை யில் தோல்வி அடைந்து, சொந்த மாக ஒரு பட்டறை வைத்து தொழில் தொடங்கினார். கொஞ்சம் வெற்றியைச் சந்தித்தார். ஆனால்,  1998-ம் வருடம் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு என்கிற புயலில் பெரும் தொழிற்சாலைகளே ஆட்டம் கண்டன. அந்தப் புயலில் தனிமனிதனான கனகராஜ் எந்த மூலைக்கு? அவரும் தன் தொழிலை இழந்து, குடி இருந்த வீட்டை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மீண்டும் வேலை தேடிப் புறப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்