லேட்டஸ்ட் ட்ரெண்டிங் தொழில்கள்... அருமையான 5 ஸ்டார்ட் அப் ஐடியாக்கள்!

மு.சா.கெளதமன்

டுத்த சில ஆண்டுகளில் டிரெண்டிங்காக எந்தெந்தத் தொழில்கள் இருக்கும் என்பதைத்தான் இன்றைக்கு பலரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழில்களைவிட இனி நன்கு செயல்படும் தொழில்களை செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும் என்கிற எதிர்பார்ப்புதான்.

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இனி என்னென்ன தொழில் தொடங்கலாம் என ஸ்டார்ட் அப் சென்டர் என்னும் அமைப்பின் நிறுவனர் விஜய் ஆனந்திடம் கேட்டோம். அருமையான ஐந்து தொழில் ஐடியாக்களை தந்தார் அவர். இந்தத் தொழில்களை ஸ்டார்ட்-அப் பாணியில் செய்வதன் மூலம் அதிக லாபம் பார்க்க முடியும். ஒரு தொழிலை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வித்தியாசமாக யோசித்து, தீவிரமாக செய்வதுதான் ஸ்டார்ட்-அப். இன்றைக்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதிது புதிதாக தோன்றி வருகின்றன. கல்லூரிப் படிப்பை படித்து முடித்த இளைஞர் நீங்கள் எனில் இந்த ஐந்து தொழில்களில் உங்களுக்கு ஏற்றதை ஸ்டார்ட்-அப் பாணியில் செய்யத் தொடங்கலாமே! இதோ, விஜய் ஆனந்த் பரிந்துரை செய்த ஐந்து ஸ்டார்ட்-அப் தொழில் ஐடியாக்கள்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்