கம்பெனி ஸ்கேன்: இந்தியன் ஹ்யூம் பைப் கம்பெனி லிமிடெட்

(NSE SYMBOL: INDIANHUME)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 1926-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான இந்தியன் ஹ்யூம் பைப் கம்பெனி லிமிடெட் என்னும் நிறுவனத்தை.

ஹ்யூம் பைப் என்பது சிமென்ட் கான்க்ரீட்டால் ஆன ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட தண்ணீர் மற்றும் வடிகால் கட்டமைப்புகளுக்கு உபயோகப்படுத்தப்படும் குழாய்களாகும். மறைந்த வால்சந்த் ஹீராசந்த் என்ற தொழிலதிபரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். சுதந்திர இந்தியாவின் தொழில் வரலாற்றில் ஒரு முக்கிய நபரான இவர்,ஏராளமான நிறுவனங்களை நிறுவியவர்.  இந்தியன் ஹ்யூம் பைப்ஸ் லிமிடெட் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஹ்யூம் பைப்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத காரணத்தினால், இந்த வகை பொருட்களை புழக்கத்தில் கொண்டுவரும் முயற்சிகளை செய்வதே இந்த நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்