ஜேனட் யெல்லென்: எக்கனாமிக் பவர்!

உலகச் சந்தைகளை ஆட்டிப் படைக்கும் பெண்மணிசோ.கார்த்திகேயன்

லகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. பத்து பேர் கொண்ட பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,  ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், அமெரிக்க அதிபர்  ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய பிரதமர் மோடி என ஆறு அரசியல் தலைவர்கள் இருந்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். போப் ஆண்டவர் போப் பிரான்சிஸும் இதில் இடம் பெற்றிருந்தார். ஆனால், அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உலக அளவில் ஒரே ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றிருந்தார். அவர், அமெரிக்க ஃபெடரல் வங்கியின்  தலைவராக இருக்கும் ஜெனட் யெல்லென். உலக அளவில் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் ஜேனட் யெல்லென் 7-வது இடத்தை பெற்றிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்