டிஜிட்டல் புரட்சியில் ரிலையன்ஸ் ஜியோ!

4ஜி டெக்னாலஜி...ஜெ. சரவணன்

‘‘நீ இன்னும் 4ஜிக்கு மாறலையா? நான் மாறிட்டேனே!’’ என இளைஞர்கள் தங்களுக்குள் கெத்து காட்டுவது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. 3ஜி-யிலிருந்து 4ஜி-க்கு மாறும்  இந்திய டிஜிட்டல் சந்தையை ஆக்கிரமிக்க அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் போட்டி போட்டு புதுப்புது வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் மிகத் தீவிரமாக களமிறக்கின.

இவற்றுள் மிக முக்கியமானது ஏர்டெல் 4ஜி. ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன், ஐடியா, ஏர்செல் போன்ற மற்ற நிறுவனங்களும் இறங்கின. ஆனால், இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்திராத செய்தி ஒன்று சமீபத்தில் இடியாக இறங்கியது. அதுதான் ரிலையன்ஸின் ஜியோ 4 ஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்