சளைக்காத கண்டுபிடிப்பும் சாத்தியமாகும் வெற்றியும்!

சித்தார்த்தன் சுந்தரம்

``உங்களுக்கான நேரம் வரம்புக்கு உட்பட்டது. எனவே, இன்னொருவர் வாழ்க்கையை வாழ்வதற்காக  உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் மனதும் உள்ளுணர்வும் சொல்வதைத் தைரியமாகப் பின்பற்றுங்கள். உங்களின் எண்ணம் என்ன என்பது முன்னதாகவே அவற்றுக்குத்  தெரியும். மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.”

இந்த மேற்கோளுக்குச் சொந்தக்காரர் `ஐ-ஃபோன், ஐ-பேட், மேக்’ என தகவல், தொழில்நுட்பத் துறையில் புதுமைகள் பலவற்றை அறிமுகப்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் மக்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள சந்தை ஆய்வுக்கென்று அதிக பணமோ அல்லது நேரமோ செலவிட்டதில்லை. ஆனால், தனது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு, மக்களுக்கு எது தேவைப்படும் என அறிந்து பொருட்களையும், சேவைகளையும் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர். `ஆப்பிள்’ தயாரிக்கும் எந்தவொரு பொருளுக்கும் சந்தையில் ஒரு மதிப்பும், நுகர்வோர்களிடையே எப்போதும் கிறக்கம் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்