ஃபேஸ்புக்கின் இன்னொரு முகம்!

ஜெ.சரவணன்

ஃபேஸ்புக் என்றதும் அதை உருவாக்கிய மார்க் ஜக்கர்பர்க் நம் நினைவுக்கு வரலாம். ஆனால், ஃபேஸ்புக் என்கிற சமூக வலைதளம் இந்தியா முழுக்க பரவ காரணமாக இருந்தவர், கிருத்திகா ரெட்டி. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக் நம் நாட்டில் அறிமுகமானபோது அதன் முதல் ஊழியராக சேர்ந்தார் கிருத்திகா. இன்றைக்கு ஃபேஸ்புக் இந்தியாவின் இயக்குநராக இருக்கிறார்.

உலகிலேயே ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி இருக்கிறது நம் இந்தியா. நம் நாட்டில் மட்டும் 108.9 மில்லியன்  ஃபேஸ்புக் பயனாளிகள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கச் செய்தவர் கிருத்திகா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்