சிலர் மட்டும் அதிக சமம்!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ரு சாராருக்கு நல்லது நடக்கும்போது, வேறொரு பிரிவினருக்கும் இதேபோல நடந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஆதங்கம் எழும். சில வாரங்களுக்கு முன்பு துவரம் பருப்பு விலை, வெளிச் சந்தையில் அபரிமிதமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு, நடுத்தரக் குடும்பங்களில் மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தியது. அதிலும்  பண்டிகைக் காலம் என்பதால், பருப்பு என்பது தவிர்க்க முடியாத பொருளாக இருந்தது. 

இந்த நிலையில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் விதமாகவும், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக அங்காடிகளில், துவரம் பருப்பு ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்