ஷேர்லக்: சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் மூன்று அம்சங்கள்!

நாணயம் விகடன் 11-ம் ஆண்டு சிறப்பிதழை முடிக்கும் தருவாயில் மொத்த ஆசிரியர் குழுவும் பம்பரமாக சுழன்றுகொண்டிருக்க, சத்தம் போடாமல் நம் கேபினுக்குள் வந்து உட்கார்ந்தார் ஷேர்லக். இதழின் அட்டையைப் பார்த்தவர், அமர்க்களம் என்றார். அச்சாகி வந்திருந்த கட்டுரைகளை மேய்ந்தவர், ‘‘ஒரே வாரத்தில் இவ்வளவு மேட்டரை எப்படி உம்மால் சேகரித்து தர முடிகிறது? வாசகர்களுக்கு ஒரு விருந்தே படைத்திருக்கிறீரே!’’ என்று பாராட்டி விட்டு, நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

‘‘இன்று வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி. சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் எனப்  பார்த்தால், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்துவிட்டதே!’’ என்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்