ஃபண்ட் ஹவுஸ் - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுபுதிய தொடர்சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியாவில் 90 சதவிகிதத்துக்கும் மேலான மக்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியர்களில் சுமார் 4 கோடி மியூச்சுவல் ஃபண்ட் போலியோக்களே உள்ளன. இந்த நான்கு கோடி போலியோக்களிலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட போலியோக்களை வைத்திருக்கலாம் என்பதால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்