இனியாவது இயற்கையோடு இணைவோம்!

ஹலோ வாசகர்களே..!

ரு கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து வெளியே வருவதற்குள், இன்னொரு பெருமழை வந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மீண்டு எழ முடியாதபடிக்கு நையப் புடைத்திருக்கிறது. இந்த தொடர் மழையின் விளைவாக, பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னும் தெளிவாகமாலேயே இருக்கிறது. ஏறக்குறைய 15,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என அசோசெம் அமைப்பு கணித்திருக்கிறது. ஆனால், உள்ளபடியே ஏற்பட்ட சேதம் இதைவிட இன்னும் கூடுதலாகவே இருக்கும் என்பதே அதிர்ச்சி தரும் நிஜம்.

இந்த பேரழிவுக்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட கட்சிகள்தான். 1990-க்குப்பிறகு சென்னை நகரம் வேகமாக வளரத் தொடங்கியபோதே, நகர்ப்புற வளர்ச்சி குறித்து திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்