ஏற்ற இறக்கத்தில் இந்தியப் பொருளாதாரம்...

ஜிடிபி வளர்ச்சி இன்னும் குறையுமா? ஜெ.சரவணன்

ந்தியா இன்று வளர்ந்து வரும் நாடு என்பதையும் தாண்டி மிக வேகமாக வளரும் நாடாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் அதனுடைய வெளிப்பாடு என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்தியாவில் உள்ள மனித, சமூக மற்றும் பொருளாதார வளங்களை சரியாக நாம் பயன்படுத்தி இருந்தால், நம் நாட்டின் வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்களில் அது பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி பிரதிபலிக்காதது கவலைக்குரியதும், முக்கியமாக ஆய்வுக்குரியதும்கூட. 

2015-16 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஜூலை-செப்டம்பர்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக உள்ளது. இது  இந்த ஆண்டின் முதல் காலாண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ள போதிலும், கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் 8.4 சதவிகிதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி விகிதத்தைவிட 1% குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்