சேமிப்பில் ஹீரோ, முதலீட்டில் ..?

இரா.ரூபாவதி

ங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது. ஆனால், வீட்டு கிச்சினில் எப்போது பணம் இருக்கும் என்பது தெரியும்.

ஏனெனில் கிச்சன் என்பது பெண்களின் ஏரியா. அவர்கள் எப்போதுமே தங்களின் சிறிய அளவு சேமிப்புத் தொகையை சமையலறையில்தான் வைத்திருப்பார்கள். பெண்கள் எப்போதுமே தங்கள் நோக்கத்தில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, எந்த நோக்கத்துக்காக பணத்தைச் சேமிக்கிறார்களோ, அதற்காக மட்டும்தான் அந்த பணத்தை பயன்படுத்துவார்கள். வேறு எந்தக் காரணத்துக்காகவும் அந்த சேமிப்பில் கைவைக்க மாட்டார்கள். இவ்வளவு உறுதியான மனதுடன் இருக்கும் பெண்கள் ஏன் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆச்சரியமே!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்