கம்பெனி ஸ்கேன்: சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: SUPREMEIND)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்னும்  நிறுவனத்தை. இது இந்திய பிளாஸ்டிக் துறையில் செயல்படும் ஒரு முன்னணி நிறுவனம் ஆகும்.   

1942-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்சமயம் சுமார் 3,20,000 டன் அளவிலான பாலிமர்களை கையாளும் வசதியைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரக ரீதியாக அதிக அளவிலான பல்வேறு ரக பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனம் இது. இதற்கென 23 உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த உற்பத்தி வசதிகள் பிளாஸ்டிக் துறையில் உலகளாவிய அளவில் தொழில்நுட்ப ரீதியாக முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் இயந்திரங்களைக் கொண்டிருக்கிறது.  கிராஸ் லேமினேட்டட்  பிலிம்கள், ஹெச்எம்ஹெச்டி பிலிம்கள், மல்டிலேயர் பிலிம்கள், எஸ்டபிள்யூஆர் பைப்பிங் சிஸ்டம்கள் போன்றவற்றை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமையையும் கொண்டிருக்கிறது சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்