அதிகரிக்கும் ஐபிஓ... எதிர்காலம் எப்படி?

சி.சரவணன்

ன்றைய காலகட்டத்தை  ஐபிஓ (இன்ஷியல் பப்ளிக் ஆஃபர்)  காலம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு புதிய பங்கு வெளியீடுகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. டிசம்பர் மாதத்தில் மட்டும்  ஐந்து பங்கு வெளியீடுகள் மூலம் சுமார் ரூ.3,700 கோடி திரட்டப்பட இருக்கிறது.  
 
களைகட்டும் இந்திய ஐபிஓ சந்தை!

கடந்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு, அதாவது 2011-க்குப்பிறகு இப்போதுதான் இந்திய ஐபிஓ சந்தை  மீண்டும் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.  தற்போது மூலதனச் சந்தையில் பங்குகளை வெளியிட டாக்டர் லால் பாத்லேப்ஸ், நூழிவீடு சீட்ஸ், அல்கெம் லேபாலெட்டரீஸ், நாராயண ஹிருதாலயா, அமர் உஜலா ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் புதிதாக களத்தில் குதிக்க உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்