விலை குறைந்த டாக்டர் ரெட்டீஸ் பங்கு... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வி.கோபால கிருஷ்ணன், Askgopal.com

ந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த ஆண்டுகளில் வரலாறு காணாத ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த போது, முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் சம்பாதித்து தந்த ஒரு சில முக்கிய  துறைகளில் ஃபார்மா துறையும் ஒன்று.

நான்கு ஆண்டுகளுக்கு முன் 5000 புள்ளிகளுக்கு குறைவாக இருந்த என்எஸ்இயின் ஃபார்மா துறை குறியீடு, நடப்பு 2015-ல் சுமார் 14000 புள்ளிகள் என்ற அளவை எட்டி புதிய உச்சத்தைத் தொட்டது. அதிலும் குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் பல ஃபார்மா நிறுவனங்களின் பங்குகள் 100 சதவிகிதத்துக்கும்  மேலாக லாபம் தந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்