நிஃப்டி எதிர்பார்ப்புகள்! - எச்சரிக்கை, ஏற்ற இறக்கங்கள் மீண்டும் அதிகரிக்கலாம்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்டிரேடர்ஸ் பக்கங்கள்

ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளை ஒட்டியே சந்தையின் போக்கும் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும், மேலும் வெளிவர இருக்கும் ஏனைய அமெரிக்க பொருளாதார டேட்டாக்களும் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு நாட்கள் இறக்கத்தையும் ஒரே ஒரு நாள் சிறிய அளவிலான ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக ஏறக்குறைய 160 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்