பிசினஸ் சீக்ரெட்ஸ் - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வங்கிக் கடனை திரும்பத் தந்துவிடுங்கள்!‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

பிசினஸ் செய்வதற்கு பணம் என்பது ஒரு பொருட்டல்ல. வித்தியாசமாக யோசித்து ஐடியாக்களை உருவாக்கினால், நமக்குத் தேவையான பணம் நிச்சயம் கிடைக்கும் என்பதை கடந்த அத்தியாயத்தில் சொல்லி இருந்தேன். இனி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் என்கிற முக்கியமான பிசினஸ் பங்காளியை (ஸ்டேக் ஹோல்டர்) எப்படி நடத்த வேண்டும் என்பதை சொல்கிறேன்.

சினிமாத் துறையைச் சேர்ந்த ஒரு இளம் அசிஸ்டென்ட் டைரக்டர். அவர் அருமையான கதையை உருவாக்கி வைத்திருக் கிறார். அவருடைய கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்றால், யாராவது ஒருவர் பணத்தை முதலீடு செய்யவேண்டும். அவர் யாரை அணுகுவார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்