விலை இன்னும் குறையுமா?

தரை தட்டிய கச்சா எண்ணெய், இரும்புத்தாது... ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

ச்சா எண்ணெய் மற்றும் இரும்புத் தாதின் விலை சமீபத்தில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 40 டாலருக்கும் குறைந்து, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை சரிந்துள்ளது.

அதேபோல, இரும்புத் தாதும் கடந்த பத்து ஆண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த இரண்டு கமாடிட்டிகளும் இந்த அளவுக்கு விலை சரிய என்ன காரணம், எப்போது இவற்றின் விலை மீண்டும் உயரும் என்கிற கேள்வி கமாடிட்டி டிரேடர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் மிக முக்கியமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்