சாக்குபோக்கு வேணாமே, ப்ளீஸ்

நாணயம் லைப்ரேரி

ந்த வாரம்  நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ப்ரையன் ட்ரேசி எழுதிய ‘நோ எக்ஸ்க்யூசஸ்; த பவர் ஆஃப் செல்ஃப் டிசிப்ளின்’ எனும் புத்தகத்தை. மனிதனின் தோல்விக்கு ஆயிரம் சாக்குபோக்குகள் மட்டுமே சொல்லப்படும். ஒரு போதும் சரியானதொரு காரணம் அவனால் சொல்லப்படாது என அதிரடியாக ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

ஏன் நம்மில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள்? ஏன் சிலர் மட்டுமே பணத்தை சம்பாதித்துத் தள்ளுகிறார்கள்? ஒரே மாதிரியான கால கட்டங்களும் சூழ்நிலைகளும் அனைவருக்கும் தரப்பட்டபோதும் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்? இது எதனால்? என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் தோன்றவே செய்கிறது இல்லையா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்