ஜிஎஸ்டி வரி: - மக்களுக்கு என்ன பயன்?

இரா.ரூபாவதி

நாடாளுமன்றத்தில் இந்த  மழைக் கால கூட்டத் தொடரிலாவது  ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.  காரணம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டு மெனில், இந்த மழைக் கால கூட்டத் தொடரில் அதை இரு அவை களிலும் நிறைவேற்றி யாக வேண்டும். இதற்காக பிரதமர் மோடியே சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். ஏன் இந்த  மசோதாவுக்கு இவ்வளவு முக்கியத் துவம் தரப்படுகிறது, இதை நிறைவேற்றுவதில் என்னதான் சிக்கல்?  

ஜிஎஸ்டி என்றால்..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்