ஃபேஸ்புக் எம்!

டெக்னாலஜியின் அடுத்த கட்டம்...ஸ்ரீதனஞ்ஜெயன்

டெக்னாலஜியின் தீர்க்கதரிசியாக வலம்வரும் ஃபேஸ்புக் தற்போது தொட்டிருப்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) என்னும் உச்சத்தை. அதன் புதிய கண்டுபிடிப்பான ஃபேஸ்புக் - எம் (Facebook M)-ஐ அமெரிக்காவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலகம்  முழுவதும் அதன்    மெஸ்மெரிஸத் தில் திகைத்துப் போயிருக்கிறது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஃபேஸ்புக் மெஸன்ஜர் ஆப்புக்குள்ளேயே வலம் வருகிறது இந்த ஃபேஸ்புக் - எம். மைக்ரோசாஃப்ட்டும் ஆப்பிளும் கூகுளும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸில் முன்பே பாதம் பதித்திருந்தாலும் ஃபேஸ்புக் அவற்றைவிட ஒருபடி அல்ல, பல படிகள் மேலே சென்று நிற்கிறது என்பதே உண்மை என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் பலர். நீங்கள் நினைத்துப் பார்க்காத எண்ணற்ற நாம் கேட்கிற கேள்விகளுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸின் துணையுடன் பதில் தருவதோடு, அதை ஒரு ஹ்யூமன் டச் கலந்து தருவது ஃபேஸ்புக் - எம்-மின் சிறப்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்