ஃபண்ட் ஹவுஸ் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்ஃபண்ட் நிறுவனங்களைப் பற்றிய பக்கா கைடுசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ந்தியாவில் இன்று இரண்டாவது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட். தற்போது (செப்டம்பர் 30, 2015 நிலவரப்படி) ரூ.1,64,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஸ்பான்சர்கள் நமது ஐசிஐசிஐ வங்கி மற்றும் இங்கிலாந்தை சார்ந்த புரூடென்ஷியல் பி.எல்.சி நிறுவனமாகும். ஐசிஐசிஐ வங்கி நம் நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்