பிசினஸ் சீக்ரெட்ஸ் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

வரி செலுத்தினால்தான் வளர்ச்சி!

நாம் செய்கிற பிசினஸ் சிறப்பாக நடக்க வேண்டுமெனில், அரசாங்கம் என்கிற பங்காளிக்கு (ஸ்டேக் ஹோல்டர்) தரவேண்டிய மரியாதையை கட்டாயம் தந்தாக வேண்டும். நாம் செய்கிற எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, அதில் அரசாங்கத்துக்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை நாம் தந்தாக வேண்டும். பல சமயங்களில் தொழில் செய்கிறவர்களின் சிந்தனையானது, அரசாங்கத்தின் மீது வெறுப்பு கொண்டதாகவே இருக்கிறது. நம் தொழிலை வளர்ப்பதற்கு உதவி செய்வதற்கு பதிலாக, முட்டுக்கட்டை போடுவதாக சிலர் நினைக்கிறார்கள். இது தவறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்