மியூச்சுவல் ஃபண்ட்: எதற்காக ஃபேட்கா?

மு.சா.கெளதமன்

ந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் ஃபேட்கா விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசாங்கம். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கடந்த ஜூலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, வெளிநாட்டு கணக்கு வரி இணங்குதல் சட்டம் (Foreign Account Tax Compliance Act (FATCA) கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதன்படி வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் இந்த ஃபேட்கா படிவத்தை வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடமே சமர்ப்பிக்க வேண்டும், ஏன் இதில் கையெழுத்திட்டு தரவேண்டும் என்கிற கேள்வியை ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்