போலி இன்வாய்ஸ் மோசடி... சிறு தொழில்முனைவோர் உஷார்!

ஜெ.சரவணன்

போலி இன்வாய்ஸ்களை அனுப்புவதன் மூலம் சிறு தொழில்முனைவோர்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிக்கும் வேலை இப்போது அடிக்கடி நடக்கத் தொடங்கி இருக்கிறது. இதில் சிறு தொழில்முனைவோர்கள் என்றழைக்கப்படும் எஸ்.எம்.இ.கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆய்வில் 90 சதவிகித தொழில்முனைவோர்கள் இது மாதிரியான மோசடியினால் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பாதுகாப்பற்ற சூழ்நிலையைத் தொழில்முனைவோர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இதுபோன்ற திருட்டுகளிலிருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்கிற பல கேள்விகளுக்கு விளக்கமான பதிலை சொன்னார் இண்டியா ஃபைலிங்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் லியனல் சார்லஸ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்