கம்பெனி ஸ்கேன்: பிசி ஜுவல்லர் லிமிடெட்!

(NSE SYMBOL: PCJEWELLER)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் முன்னணி தங்க ஆபரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவன மான ‘பிசி ஜுவல்லர் லிமிடெட்’ (NSE SYMBOL: PCJEWELLER) என்னும் நிறுவனம் ஆகும். 

தங்க ஆபரணங்கள் உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் ஏற்றுமதி என்ற மூன்று வகை தங்கம் சார்ந்த தொழில் வகைகளில் செயல்படுகிறது இந்த நிறுவனம். 2005-ம் ஆண்டில் புது தில்லி கரோல்பாக்கில் தனது முதல் ஷோரூமைத் துவக்கிய இந்த நிறுவனம், நவநாகரீகம், நேர்த்தி மற்றும் அழகுடன் கூடிய நகைகளை தயாரிக்கும் நோக்குடன் பத்து ஆண்டுகளுக்கு பின்னால் இன்றைக்கு 17 மாநிலங்களில் 47 நகரங்களில் 56  ஷோரூம்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்