நிஃப்டி எதிர்பார்ப்புகள் - எச்சரிக்கை, திடீர் ஏற்றங்கள் வரக்கூடும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மெரிக்க வட்டி விகித முடிவுகள் வெளிவர இருப்பதால், இதனை ஒட்டியே சந்தையின் போக்கு இருக்கும். எனவே, சந்தையின் போக்கை யூகித்து வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்றும், புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாக தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லி இருந்தோம்.

வாரத்தில் நான்கு நாட்கள் ஏற்றத்தையும் ஒரு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 151 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்