சீனாவிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள்!

டந்த வாரத்தில், சீன பங்குச் சந்தைகள் திடீர் இறக்கம் கண்டு அனைவரையும் குலைநடுங்க வைத்தது. இந்தச் சரிவிலிருந்து நம்மால் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பணம் நம் தேவைக்குப்போக உள்ள, சொந்தப் பணமாக இருக்க வேண்டும். ஆனால், சீனர்களோ கடன் வாங்கி, சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். முதலில் நிலம் வாங்கி லாபம் பார்த்தார்கள். பிற்பாடு தங்கம் வாங்கி லாபம் கண்டார்கள். பிறகு பங்குச் சந்தையில் ‘மந்தை மனப்பான்மை’யுடன் குதித்தார்கள். விளைவு, பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்பில்லாமல் சந்தை ஏகத்துக்கும் உயர, அந்த லாபத்தை உடனடியாக வெளியே எடுக்க முயற்சித்து, நஷ்டம் கண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்