ஃபண்ட் பரிந்துரை:பிர்லா சன் லைஃப் ஷார்ட் டேர்ம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்:

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

பிர்லா சன் லைஃப் ஷார்ட் டேர்ம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் ஒரு கடன் சார்ந்த திட்டமாகும். 3 வருடம் மற்றும் அதற்குமேல் உள்ள காலகட் டத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஃபிக்ஸட் டெபாசிட்டைவிடச் சற்று கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதுடன், வருமான வரியும் மிகக் குறை வாகத்தான் செலுத்தவேண்டி இருக்கும்.

இந்த வகை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவு. ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பல நிறுவ னங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. ஆனால், கேரன்டீட் வருமானத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்